ஆகாய காற்றினிலே
ஆயிரம் பொத்தல்களுடன்
நிலவு ...
ஆயிரம் பொத்தல்களுடன்
நிலவு ...
நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். பரஸ்பர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிறது. நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிறோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.