இந்த உலகில்
அன்பானவர்கள்
பல காயங்களுக்கு
மருந்தாகிறார்கள்
ஆனால் நாம் அன்பு
செலுத்துபவர்கள்
நமக்கு தரும்
காயங்களுக்கு
மருந்தே இல்லை
நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். பரஸ்பர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிறது. நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிறோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.
2 comments:
உண்மை உண்மை ... உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும்.
அடா அடா அடா இன்றைய வாழ்க்கைதத்துவத்தை ஒரே கவிதையில் அடக்கிட்டீங்க போங்க....வாழ்த்தவா இல்லா புகழவா என்றே தெரியவில்லை www.aanmigakkadal.blogspot.com
Post a Comment