Monday, April 27, 2009

நான் வாழ வேண்டும்

இந்த உலகம்வாய்ப்புகளால் சூழப்பட்டது .இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை. போராடத் துணிந்த எவருக்கும் பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கிறது. தகுதியுள்ள எவருக்கும் உத்விக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்ற்ன. அத்தனைக்கும் தேவை,
'நான் வாழ வேண்டும்
சாதித்துக் காட்ட வேண்டும்'
என்ற உந்துதல் மட்டுமே

2 comments:

said...

நன்று.

said...

வாழ்வது நமக்காக- சாதிப்பது நமக்காக-நம்முடைய ஆர்வத்தில் நாம் சாதிக்கிறோம்.


வாழ்ந்து சாதித்து காட்டுவது -பிரருக்காக