Monday, April 27, 2009

முரண்பாடு

குறுக்கே சென்ற பூனை
எதிரே வந்த கைம்பெண்
சகுனம் சரியில்லை என
வருத்தப்பட்டார் தன்
விதவை சகோதரியிடம்
வீட்டுப் பூனைக்கு
பாலூற்றியவாறு

2 comments:

said...

அப்பாடா தமிழ்மணத்திலே வந்தாச்சு!இனி ஒரு பதிவு போடுப்பா! தமிழ்மணத்திலே வருதான்னு பார்ப்போம்.

said...

Reminds me of my uncle. hehehhe